இளைஞர் கழக சம்மேளன தலைவர் தெரிவு

26.05.2018 ஆம் திகதி முசலிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முசலிப் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவரிற்க்கான தேர்தலில் எமது கூளான்குளம் ஊரைச் சேர்ந்த kedwa நிறுவன உறுப்பினர் N.k. waseem அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Comments