துணி வழங்கல் வைபவம்

இன்று காலை 10.30 மணியளவில் Kedwa நிறுவனத்தினால் கூளான்குளம் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள பள்ளிவாயிலிள் நடை பெற்று வரும் குர்ஆன் மத்ரஸா பிள்ளைகளுக்கான துணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

Kingdom of Educational Development And Welfare Association

Comments

Post a Comment